கோமகன், துறவி, நாடோடி, விவசாயி ஆகிய குணச்சித்திரப் படைப்புத்தான் இக்கதையில் வரும் நாயகன் பாதிரி ஸெர்கியஸ்.
லியோ டால்ஸ்டாய் அவர்களால் 1890 - ம் ஆண்டில் இக்கதை எழுதப்பெற்றது. காதலில் ஏமாற்றம் என்ற சம்பவத்துடன்ன் இக்கதை ஆரம்பித்து அக்காலத்தில் ருஷ்யாவில் நிலவிய நான்குவகை உயர்குடிகளிடையே கதைத் தலைவனை உலாவ விடுகிறார் டால்ஸ்டாய்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)