புரட்சிக் கருத்துக்களைச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் வாயிலாகக்கொட்டிக் கொடுத்துக்கொண்டிருந்த படைப்பாளர் தனுஷ்கோடிக்குள் ஒரு நகைச்சுவை வித்தகரும் குடியிருந்திருக்கிறார். செந்தட்டிக்காளை என் நகைச்சுவைப் பாத்திரத்தைப் படைத்துத அதன் வாயிலாகச் சிரிப்புத் துளிகளை அள்ளித் தெளிக்கிறார். எந்த இடத்திலும் இருந்தாலும் கலகலக்கச் செய்வது தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் கைவந்த கலை. அந்தக் கலைமூலம் கதை சொல்லிச் சிரிப்பு மூட்டுகிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)