'ஆண்பாவம் 25' இது கொஞ்சம் ஓவரா! இல்லை என்று உன் உள்மனது சொல்லினாலும்.. வாக்கிங் போவது, யோகா, உடற்பயிற்சி, ஹெல்த் செக்கப் போன்ற உடல்மீது கொண்ட அக்கறை செயல்பாடு போலவே தொழில்மீது கொண்ட அக்கறையே இந்த முயற்சி என்று என்னையே ஆறுதல் கூறிக்கொண்டு எடுத்த முயற்சியே, இந்த ஆண்பாவம் திரைக்கதை வெளியீடு.