இந்தியாவில் எப்பொழுது மாற்றம் ஒன்று வருகின்றதோ எவர் ஒருவர் மக்களின் நலனை கருத்தில்கொண்டு செயல்படுகிறாரோ அப்பொதுதான் அப்துல்கலாம் சொன்னதைப் போல நம் நாடு வல்லரசு நாடாக மாறும். இவ்வுலகில் உள்ள செல்வந்தர்கள் மட்டுமே வாழும் நிலையை நம் அரசியல் பிரமுகர்கள் ஒரு புதிதான சட்டத்திட்டங்களை வெகுவிரைவில் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.