"தினம் ஒரு திருத்தலம்" நூலின் ஆசிரியர் "ராஜயோகம்" திரு. Lion Dr.K.ராம் அவர்கள் ஆன்மிக உண்மையை மதங்களைக் கடந்து உலக நாடுகளில் உறுதிப்படுத்தி, "சர்வமத ஜோதிட மகரிஷி" என்ற பாராட்டுப் பெற்றவர் Dr; Kராம் அவர்கள். "ஜோதிடம்", ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவைக்காக "மனிதருள் மாணிக்கம்" "மகாத்மா காந்தி "சாதனை சிகரம்" ஆகிய விருதுகளும், பாராட்டுக்களும் பெற்றதோடு மேதகு ஆளுநர் அவர்களின் பொற்கரங்களால் "ஆப்பிரிவெட்பால்" விருது பெற்று கெளரவிக்கப்பட்டவர். சிங்கப்பா, மலேசியா, ஸ்ரீ லங்கா உட்பட ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகர் கோவில்" மற்றும் ஏடிபிசி வானொலியில் சிறப்பு ஆன்மிக நேரலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, கனடா, இங்கிலாந்து உட்பட மேற்கிந்திய நாடுகளில் உள்ள நேயர்களின் இக்கட்டான கேள்விகளுக்கு. அப்பட்டமான ஆன்மிக விளக்கங்கள் கொடுத்து, வெளிநாட்டு மக்களாலும், பத்திரிகைகளாலும், பாராட்டுப் பெற்றவர். - "திக்கற்ற யாவரும் ஒப்பற்ற பயன்பெற வேண்டும் என்ற அற்புத நோக்கத்தில் முப்பது வருட ஆன்மிக ஆராய்ச்சியில் "தெய்வப் பிரசன்னம்" மற்றும் "பஞ்ச். பூத பிரசன்ன" சாஸ்திரப்படி "வம்ச விருடவாறு குலதெய்வ அனுகிரஹம் நிறைந்த தெய்வீகப் பூஜைப் பொருளை ரு "விரக்தி" என்ற நிலையில், உள்ளவர்களுக்கு "விடியலை" ஏற்படுத்தி 7 - மலேசியாவில் முன்னணி தமிழ் பத்து கவினங்கும் மலேசியா தண்டன்" பத்திரிகையில் எண் கணித பலனும் "மங்கா - பத்திரிகையில் தினப்பலனும் எழுதி மலேசியா மக்களின் பெருவாரிய என் பாப் மதிப்பைப் பெற்றவர். ஸ்ரீலங்காவில் முன்னணி தமிழ் பத்திரிகை "க விளங்கும் "வீர கேசரி" தினசரி ! பத்திரிகையில் தினப்பலன் எழுதி தப்புகள் மற்றும் "சிங்கள மக்கள் உட்பட இலங்கை மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவா அஸ்ட்ரோ " "நியமரோ" "வாஸ்து நிலைகளில் பணிவோடும், துணிவோடும், எடுத்துச் சொன்னவர். வம்சாவளி தெய்வமாகிய குலதெய்வ மகிமையை ஆழமாக எடுத்து அறுதியிட்டுச் சொன்னவர். “பரிகார ஸ்தலம்" "புண்ணிய ஸ்தலம்" வழிபாட்டு முறைகளை வகுத்துச் சொல்லி உலக அரங்கில் ஜோதிடத்தை தெளிவுபடுத்தியவர். "அருள் ராஜயோகம் என்ற ஆன்மிக மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.