இந்த தியானமுறை செய்வதற்கு தனியாக நேரம், இடம் ஒதுக்க தேவையில்லை. இதை தினம் 5-10 வினடிகள் மட்டும் செய்து வர நமது வியாதிகள் குணமாகின்றன. பணப்பிரச்சனை அறவே நீக்குகிறது. நாம் செய்வது சொல்வது அப்படியே நடக்கிறது. நமக்கு தேவையான இன்றியமையாத உதவிகளை நாம் கேட்காமலேயே மற்றவர்கள் வலிய அவர்களாகவே முன் வந்து செய்கின்றனர்.