இந்நூலை அரங்கேற்றிய காலத்து அரசனும் அரண்மனை வாயில் வித்துவான்களும் இக்கோவையின் பெருமையையும், அசுப்பொருளின் இனிமையையும், போக்குரையின் நயத்தையும் கண்டு மிக வியந்தனர். அரசன் அவர்மீது பிறந்த அன்பின் அறிகுறியாய் அவர் பிறந்த ஊராகிய பொன்னங்கால்! என்னும் ஊரையே அவரும் அவர் சந்ததியாரும் சந்திராதித்தருள்ளவரை அனுபவிக்கும்படி மானியமாய் விட்டுவிட்டான்.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும் காப்பியம் 2