அண்ணா தமிழகத்தை ஆண்டது சில ஆண்டுகள்தான்; ஆனால், அதன்பிறகு இன்றுவரை தமிழகத்தை யார் ஆளவேண்டும், எந்தவிதமான கொள்கைகளுடன் ஆளவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறவர் அவர்தான். அதனால்தான், தமிழர்களும் சரி, வரலாறும் சரி, அவரை அண்ணாந்து பார்க்கிறார்கள், வியந்து நிற்கிறார்கள்!