அது உடல், மனம் மற்றும் மூச்சு ஆகியவை இணைவதை உணரும் நிலையாகும். வாழும் கலை யோகா இந்த அனுபவத்தை உங்களுக்கு அளிக்கின்றது. ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமன்றி உடல் , மனம் மற்றும் ஆன்மாவின் நலனை மேம்படுத்த விரும்பும் முது நிலை பயிற்சியாளர் களுக்கும் இது ஏற்றதாகும்.