சிவனடியார்களிடத்துப் 'பெரிதும் மதிப்பும், அன்பும் கொண்டவர். தமிழ்
அவரின் பரம்பரைச் சொத்து. பன்னிருதிருமுறை நூல்களுக்கு 'எளிய நடையில் இனிய
உரை கண்டவர். சென்னை சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினர் திருமுறைச்
செம்மணி என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். திருவாவடுதுறை
'ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருமட மகர விழா நிறைவு நாளில்
(25-01-2007) சிவத்தமிழ்ச் செல்வர் ' என்ற பட்டம் வழங்கி
ஆசிர்வதித்தார்கள்.