சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்டக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அண்மைக்கால தமிழ் நாடகப் பனுவல்கள், பம்மல் சம்பந்தனார் பனுவல்கள், சிறார் நாடகப்பனுவல்கள், திராவிட இயக்கப் பனுவல்கள், நாடகப்பனுவலை அணுகும் முறை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டப் பனுவல்கள், பனுவல் உருவாக்கமுறை ஆகிய பொருண்மைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.