நானொரு நேனோ துகள் என்பது கவிஞர் ப. கல்பனா எழுதிய ஒரு தமிழ் கவிதைத் தொகுப்பு. சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்நூல், பல்வேறு நவீன சிந்தனைகளையும், நுட்பமான உணர்வுகளையும் கவிதைகளாகப் பேசுகிறது.