இந்த மருந்து பிரமெலனோடைட் எனப்படுகிறது - வைலீசி என்பது அதற்கான வணிகப் பெயர். மாதவிலக்கு நிற்பதற்கு முந்தைய அல்லது மாதவிலக்கு நிற்கும் பருவத்திற்கான அறிகுறி இல்லாத - ஆனால் பாலுறவில் நாட்டம் இல்லாத குறைபாடு (எச்.எஸ்.டி.டி.) உள்ள இளம்பெண்கள் மற்றும் வயதான பெண்களுக்காக இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.