
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
கரைந்தோடிய காலம்; நிகழ்கின்ற காலம் – இவைகளில் கண்டு வாய்மொழிக் கேட்டு
உணர்ந்த நிகழ்வுகள்; நீதியை நிமிர்த்தி உண்மை வெளிக்கொணர வாதங்கள்;
மலர்வனம் எனநினைத்துக் கற்றாழைக் காட்டுக்குள் அகப்பட்டுக் காயப்பட்ட
நிகழ்வுகள்; வசந்தங்கள் எனநினைத்து அரவணைத்தவைகள், செலவுகள், துயரங்களில்
முடிந்து விட்ட நிகழ்வுகள்; உண்மை என நம்பி உதவிட நினைத்து நெருப்பாற்றில்
நீந்திக கரையேறிய நிகழ்வுகள்…
இவைகளின் தொகுப்பே இவை, என்று நூலாசிரியர் இந்நூலைப்பற்றி கூறுகிறார்.