
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.68

Opening the world of stories

Thanambikkaiyai Puthupikkum Ponmoligal
Free shipping over ₹500
ஒவ்வொரு நாளென்னும் நதியில் எதிர்நீச்சலிட்டு செல்வோரின் கைக்கு தன்னம்பிக்கையெனும் கயிற்றினை வீசியெறிந்து கரைக்கு வந்துசேர தூண்டுகிறார் நூலாசிரியர்.
மனிதன் வாழவேண்டும் அதுவும் சிறப்போடும் மகிழ்வோடும் உயர்ந்து நிற்க வேண்டும் என்கிற கருத்தை எல்லார் மொழிகளும் முன்வைக்கின்றன.
வாழ்க்கையை வரவில் வைத்துவிட்டு செலவை எதிர் நோக்கியிருப்பதற்கு இஃதொன்றும் காய்கறி சமாச்சாரமல்ல. வாழ்க்கையை எதிர்கொண்டே வாழக் கற்றுக்கொள்வதற்கு வேண்டிய பேரறிஞர்களின் எல்லாத பொன்மொழிகளும் அடங்கிய சிறப்பானதொரு நூலேடு இது எனலாம்.
மிகவும் தேர்ந்தெடுத்து தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு.கே.எஸ். சுப்ரமணி அவர்கள்.