இரு இதயங்களிடையே மலரும் அழிவில்லா மலர் 'காதல்' தான் இந்த கதையின் கருப்பொருள். இந்த கதை மூன்று ஜோடிகளின் காதலை மையமாக கொண்டுள்ளது. மூன்று ஜோடியின் காதலும் தனித்தன்மை கொண்டிருக்கும். ஒரு ஆணோ பெண்ணோ தான் விரும்புபவரின் மனதை தீண்டி காதலை மலர செய்வதை பற்றிய கதை தான் "தீண்டத் தீண்ட மலர்வன்தென்ன!!