பாலா- கதையின் நாயகன்
கீர்த்தனா - கதையின் நாயகி
மதுபாலா - பாலாவின் காதலி
ராகவன் – மைதிலி----- கீர்த்தனாவின் பெற்றோர்
ஜெகனாதன் – அருந்ததி----- பாலாவின் பெற்றொர்
பாலா - தனது முதல் காதலைக் காப்பாற்ற… கீர்த்தனா-தனது தந்தையின் தன்மானத்தைக் காப்பாற்ற... ஒப்பந்த திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
பாலாவின் காதல் வென்றதா…? இல்லை… பாலா - கீர்த்தனாவின் உறவு நிலைத்ததா?
படியுங்கள் "என் உயிரே!!! என் உறவே???"