மொழி, மதம் இவைகளைக் கடந்தும் காதலர்களை பயணிக்கச் செய்யும் உந்து சக்தியாக காதல் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கல்லூரியினுள் கல கலப்பாக துவங்கும் இந்தநாவல் இருகாதல் உள்ளங்களுகிடையேயான உணர்ச்சிப் போராட்டத்தை முடிந்த மட்டிலும் நேசத்துடன் விவரிக்கிறது.