ஒரு நாவல் திரைப்படமாக ஆவதற்கு அதன் பயன்பாடு எந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. என்னமாதிரி மாற்றங்களுடன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது போன்றவை நல்லதொரு பாடம். மெய்நிகரி அத்தகைய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுப்பதோடு, ஒரு நாவலுக்கே உரிய அலாதியான வாசிப்பு ரசனையையும் தக்கவைத்திருப்பதே இந்த சிறப்பு எனலாம்.