சப்பாத்தி, பராத்தா, பூரி, போன்றவற்றிற்கு ஏற்ற ஸைட் டிஷ்களுடன் அவற்றை சாப்பிட்டால் அவை ஒன்று சேர்ந்து நல்கும் சுவையானது அலாதியானதல்லவா? விதவிதமான சப்பாத்தி ஸைட் டிஷ்களை இப்புத்தகத்தில் தனக்கே உரிய தனித்துவமான தெள்ளத்தெளிவான முறையில் சுலபமாக செய்யக்கூடிய ஸ்டெப் பை ஸ்டெப் செய்முறைகளுடன் கொடுத்துள்ளார் ஆசிரியர். திருமதி கீதா பாலகிருஷ்ணன்.