பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர்ராமசாமி, சுஜாதா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட தமிழ் இலக்கிய ஆளுமைகளின் எழுத்துப் பாங்குகளை அலசியுள்ள சுப்ரபாரதி மணியனின் கட்டுரைகளின் தொகுப்பே ' மனக்குகை ஓவியங்கள்! எனும் இந்த நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)