தமிழ்க்கவிதை வரலாற்றில் தனி இடம் பெற்றவராகப் பாரதி உள்ளதைப் பல்வேறு சான்றுகளுடன் நூலாசிரியர் படம் பிடித்துக் காட்டுகிறார். சேக்கிழாரின் சாதி ஒருமைப்பாடு, சமய ஒருமைப்பாடு, நாட்டு ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாடு, நெறி ஒருமைப்பாடு ஆகியவை இந்நூலில் ஆய்வு செய்யப்படுகிறது. காற்றின் சீர்கேடு, நீர்ச்சீர்கேடு, நிலத்தின் சீர்கேடு, ஒலியின் சீர்கேடு ஆகியவற்றைச் எடுத்துக்கூறுகிறது. கணக்கின் புதிர்கள் '' கவிதையில் அணிக்கோவை'' என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)