முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் இன்னமும் அறியப் ப்டாமலேயெ இருக்கிறார்கள் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வனம் கொழிக்கும் அரசனாகவும் இருக்க முடியுமா ஒரே நாரத்தில் ஒருவை கொடுப்பவராகவும் பெருபவராகவும் இருக்க முடியுமா கொலைப்பட்டினி கிடக்கும் மனிதர் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு உணவளிக்கமுடியுமா முடியும் என்று நிரூபித்தவர் சூஃபி ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா.