சிரித்துக்கொண்டே பல பெருமக்களின் அரிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ள, சுலபமான சொகுசான வழி இது. பொழதை நல்ல வகைஇல் கழிக்க இது பெரிதும் உதவும். தமிழகப் பிரபல நாள், வார, மாத ஏடுகள், உலகப் புகழ்பெற்ற ஆங்கில ஏடுகள், ஆன்றோர், சான்றோரின் நூல்கள் முதலிய பல்லாயிரக்கணக்கான ஏடுகளைப் படித்து, தொகுக்கப் பெற்ற ஆபாசமற்ற, அப்பழுக்கற்ற நகைச்சுவைத் துணுக்குகள் 809 கொண்ட தொகுப்புதான் உங்கள் கையில் உட்கார்ந்திருக்கும் இந்த நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)