அன்னையின் செயலால் வாழ்க்கையில் பிடிப்பற்ற நாயகன், நண்பனின் காதலுக்காய் கை கொடுக்க சென்று அவளுக்கு துணையான கதை. அழகிய நிலவாய் அவர்கள் வாழ்வில் ஒளி வீச வரும் குழந்தை... மனதுக்குள் மலர்ந்திட்ட காதலை இருவரும் உணராமல், உணர்ந்தாலும் மற்றவரிடம் பகிராமல் மையல் கொண்டிருந்தவர்கள் இறுதியில் இணைந்தார்களா என்பதே கதை.