குடும்பம், காதலனை இழந்து அகதியாய் தமிழ்நாட்டில் தஞ்சம் புகும் கதாநாயகி, தனக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியருக்கு தன் கருவறையையே வாடகைக்கு கொடுக்கிறாள்... அவள் அகதியான காரணம் என்ன? காதலனைப் பிரிந்தவள் மீண்டும் அவனுடன் ஒன்று சேருவாளா... மீண்டும் அவள் வாழ்க்கையில் சந்தோசம் மலர்ந்ததா? என்பதே உயிர் சுமந்த உறவைப் பற்றிய கதை.