துளசி இலைப்பொடியை தேனில் கலந்து உண்ணுவது மற்றும் அதிமதுரம், தூதுவளைப் பொடிகளை கலந்து உண்ணுவதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். துளசிச் செடியின் விதையை நீரில் கலந்து, சில நாட்கள் உண்பதால், மண்குத்தி நோய், குத்திருமல் உள்ளிட்ட பிரச்னைகள் வராது. மணத்தக்காளி: கீரை வகைகளில் இதன் மருத்துவ குணம் மிகவும் அரியது.