மைக்ரோவேவில் சமையல் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை. இம் முறையின்மூலமாக செய்தால் உடலுக்கு மிகவும் நன்று மற்றும் எளிதில் செய்து முடிக்கக் கூடியவை. இந்த முறையில் உணவுத்தயாரித்தால் அனைத்து சத்துக்களும் வீணாக போகாமல் அதனுள் அடங்கி இருக்கும் . இம்முறைதான் மிகவும் சிரம்மில்லாது எளிதில் முடிக்கக்கூடியது. இம்முறையில் செய்வதற்கு சாதாரணமான கொள்கைதான் இதற்கு கடினமான வேலை ஒன்றும் கிடையாது. ரேடியோகதிர் மூலமாக இம்மைக்குரோவேவ் வேலை செய்கிறது. நமக்கு தேவையான வெப்ப அளவை உணவு, செய்வதற்கு ஏற்றவாறு வைத்துக்கொள்ளலாம். இம்முறைதான் அனைத்து நட்சித்திர ஹோட்டல்களிலும் மற்றும் பெரியசெல்வந்தர் வீடுகளிலும் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் சமையல் வேலையை விரைவாகவும், எளிமையாகவும் சுவையாகவும் செய்ய இந்நூல் உங்களுக்கு உதவும்.
- செஃப் சுரேஷ்.