வாசக உள்ளங்கள் வாழ்வியலில் வெற்றி ஈட்டக்கூடிய நிலைக்குச் செல்லும் முதல் படியாக சிரிப்பை சுவைக்கும் பொருட்டு, எழுதித்தொகுப்பட்டுள்ள இந்த சிரிப்புத் துணுக்குகளாகிய 'ரிலேக்ஸ் ப்ளிஸ் (ஜோக்ஸை) 'படிப்பதன் மூலம் மனம் தெளிவடைந்து புத்துணர்வு பெற வழி செய்யும். அப்படியான இந்நூலை, மக்களின் உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் முதலியவற்றில் மிக்கக் கருத்தூன்றி, அவற்றின் சம்மந்தமான நூல்களை வெளியிட்டுள்ளது 'கற்பகம் புத்தகாலயம்'.