நித்தம் நித்தம் போராட்டங்கள். நித்தம் நித்தம் யுத்தம். உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் ஒரே தலைவராக இன்று வரை நீடிக்கிறார் சே குவேரா. ஆளும் வர்க்கத்துக்கு எதிராக உலகின் எந்த மூலையில் போராட்டம் வெடித்தாலும் அங்கு சேவின் பெயர் முழுங்கப்படுகிறது. ஓர் ஒப்பற்ற மனிதரின் வாழ்க்கையைச் சொல்லுகிறது இந்த ஒலிப் புத்தகம்.