இந்த யோகாசனம் 108 பயனுள்ள புத்தகம். இதன்மூலம் யோகாசனம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. அது தவறு. யோகா மாஸ்டரிடம் தான் முறைப்படி யோகாசனம் கற்றுக் கொள்ள வேண்டும். பயனுன்ன இந்த புத்தகத்தை வாங்கி படித்து பயன்பெறுங்கள்.