பெண் ஜாதகத்தில் பலன் சொல்லும்போது, லக்கினம், ராசி, நவாம்சம், குரு, சூரியன் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். லக்கினம், ராசி, குரு, சூரியன் வலுப்பெற்று ஆண் ராசியில் இருந்தால் ஆண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை ராசியில் இருந்தால் பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது