செக்ஸை முறையாக வெளியில் யாரும் கற்றுத்தர இயலாத நிலையில், செக்ஸ் பற்றி
போலி மருத்துவர்கள் இன்றைய இளைஞர்களை மிரட்டி விளம்பரம் செய்து பணம்
சம்பாதிக்கும் நிலையில் செக்ஸ் குறித்து மருத்துவ ரீதியாகவும், உண்மையாக
உலக சுகாதார நிறுவனங்கள் சொல்வது என்ன என்பதனை விளக்கும் நோக்கத்துடனும்
இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது, முறையாக செக்ஸ் பற்றிக் கற்க வேண்டும். அந்த
வழியில் நிற்க வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். இதனை வாசகர்கள் படித்து
பலனும் நலனும் அடையும்படி வாழ்த்துகிறேன்.