மனித உடலில் ஏற்படும் நோய்களை அறிந்துகொள்வதற்கான அறிகுறிகளைப் பற்றிய ப்வேறு விளக்கங்களைத் தருவதுடன் அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்நூல் விவரிக்கிறது. சர்க்கரைநோய், கழுத்துக்கட்டிகள் , பிறவிக்குறைபாடுகள் . கன்னப்புற்று நோய் , இரைப்பை குடல் புற்றின் அறிகுறிகள், தைராய்டு போன்றவை பற்றிய எச்சிரிக்கைகளும் அறிகுறிகளும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமான தகவல்களைக்கொண்ட நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)