தமிழ் இலக்கியத்தில் கதைகளின் பங்கு மிக முக்கியம் வகிக்கிறது. மனிதனை செம்மைப்படுத்தவும், வழிகாட்டவும் கூடிய கட்டங்களை கதைகளில்தாம் அமைக்க முடியும். அவ்வகையில் இச்சிறுகதைகளின் பங்கு சமுதாயச் சிக்கல்கள் , அவலங்கள் , ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் கூறிட்டுக்காட்டி மனிதநேயத்தை போதிக்கும் குணம் அருமை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)