பழந்தமிழ்க் கவிதையில் இயற்கை பற்றிய கவித்துவ, தத்துவ விளக்கத்தினைப் பற்றிய ஆய்வுப் பொருளுக்குப் பஞ்சமில்லை என்பதை எடுத்தியம்பும் ஆய்வு நூல்.
பழங்கவிஞர்களால் இயற்கை என்பது வாசிக்கப்பட்டு, விளக்கப்பட்டு, உட்கொள்ளப்பட்டது போலவே பழந்தமிழ்க் கவிதையும் ஒப்பிலக்கியத்துக்கு உதவுகின்ற, எவ்வகையிலும் புறக்கணிக்க இயலாத கூறுகளைக் கொண்டுள்ளது என்பதை இந்நூலில் உணர்ந்துகொள்ளலாம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)