அம்பேத்கர் - மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த இந்தியப் போராளி - - ஒரு மனிதனின் வாழ்க்கை பல கோடி மக்களின் தலையெழுத்தை மாற்றும் என்பது மனித வரலாற்றில் அரிதான விஷயமாகும். பிம்ராவ் ராம்ஜி அம்பேதகர் அத்தகைய குறிப்பிடத்தக்க தலைவர் ஆவார். இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட தீண்ட காதவர்களின் மனித உரிமைகளுக்காக அயராது சிலுவைப்போர் புரிந்தவர். பாபா சாஹேப் மிகவும் அன்பாகவும் பணியுடனும் அழைக்கப்பட்ட இவர் தனது வாழ்க்கை முழுவதும் தம் சக சகோதரர்களுக்காக சமுதாயத்திலிருந்து தப்பெண்ணம் மற்றும் அநீதி போன்ற தீமைகளை அகற்ற வேண்டும். தற்காகப் போராடினார். கீழ்ஜாதியில் பிறந்த சூழ்நிலை த்தால் தன் ஆரம்ப கால வாழ்க்கையில் அவமானத்தை [அமைதியாக வாழ்ந்ததால், பாபா சாஹேப் அம்பேத்கர் தனது பல்லாயிரக்கணக்கான சக மனிதர்களை அடக்குமுறையிலிருந்து மீட்பதற்கு குரல் கொடுப்பவராக ஆனார். ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து வந்த அவர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பதிவு செய்வதன் மூலம் அவரது சவால்கள் ஆரம்பமாயிற்று. அங்கு அவர் ஒரு ஆழமான நீதியையும் சமத்துவத்தையும் நியாயப்படுத்தினார். அதன்பின் சட்டப் படிப்பிற்காக இங்கிலாந்திற்குப் சென்றார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, சமத்துவம் சுதந்திரத்திற்கான அவரது அர்பணிப்பானது இந்திய அரசியலமைப்பை அவர் பிரதான கலைஞராக இருந்து அமைத்த அவரது வேலை மூலம் போற்றிப் பேணுவதாக இருந்தது. சமுதாயத்தில் ஓடுக்கப்பட்ட வகுப்பினர்களின் சமத்துவம் மற்றும் கண்ணியம் போன்றவை குறித்து பாபா சாஹேப் நம்பிக்கையானது இன்றும் நிறைவேற்றப்படாத கனவாகவே இந்த நவீன இந்தியா வில் இருக்கிறது. கதந்திர இந்தியாவின் மிகப் பெரிய மகானின் வாழ்க்கையை மிகவும் அழகிய சித்திரங்களுடன் கூடிய சுயசரிதை யைக் கூறுவதன் மூலம் கேம்ப்ஃபயர், பாபா சாஹேப் அம்பேத்கரின் இதயத்திற்கு அன்பும் சகிப்புத்தன்மையும் கொண்ட இந்தியாவின் ஆற்றலை புதுப்பித்துக் கொள்வதற்கு எண்ணுகிறது.