குந்தைகளின் செயல்பாடுகள் அனைவரையும் ஆச்சரியபடுத்தும் வகையில் இருக்கும். ஒரு பொருளைக் கண்டால் அதை உடனே வாங்கித்தர வேண்டும் என அடம்பிடிக்கும். இது குழந்தைகளின் இயல்பு. குழந்தைகளிடம் குறும்புத்தனமும், விளையாட்டுத்தனமும் அதிகமாகவே இருக்கும். குழந்தைகள் நாம் எதைசெய்தாலும் அதுவும் அப்படியே செய்யும் . கம்பியூட்டர், தொலைக்காட்சிகளை குழந்தைகள் இன்று அதிகமாக பார்க்கிறார்கள்.