நாம் பலநூல்கள் கற்க வேண்டும் என ஆசைப்படுவோர் அனைவருக்கும் இந்நூல் அதிகம்
உதவும்.இந்நூலைப் படிப்பதின் மூலம் பல நூல்களைப் படித்த அனுபவ நிறைவு
கிடைக்கும்.தேர்ந்த சில நூல்களைப் படிப்பதின் மூலம் அறிவு விருத்திக்கு ஆணி
வேராகும்.இந்நூலைப் படிக்கும்பொழுதே நாம் அதன்படி நடந்து கொள்ள வேண்டும்
என்கிற ஆர்வம் உண்டாகுவதே இந்நூலின் சிறப்பு அம்சம். நமது அன்றாட
வாழ்க்கையில் காலை முதல் இரவு வரை நாம் கடைப்பிடிக்க அவசிய
தேவைகளும்,தெரிந்து கொள்வதிலும் இந்நூல் உதவுகிறது.