நமது வாழ்வில் உயர்வு பெற எண்ணும் எழுத்தும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வினாடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் என்று இக்காலத்தில் கணக்கிடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர் இமைக்கும் நேரம் என்ற அளவிலிருந்து நாள், நாழிகை, பஷம், மாதம், வருடம், யுகம், கல்ப காலம் என்று படைத்த யுகம் தொட்டு கால அளவினை வரையறுத்துள்ளனர். எண்களுக்கும், எழுத்துகளுக்கும் தொடர்பு உண்டு. உயிர்ம், உடலும்போல அவை இசைந்து செயல்படுகின்றன. எனவே அன்றே நம் ஐயன் திருவள்ளுவர்.