என் நெஞ்சில் ஒரு பூ பூத்ததன் பேர் என்னவென கேட்டேன் என் கண்ணில் ஒரு தீ வந்ததன் பேர் என்னவென கேட்டேன் என்ன அது இமைகள் கேட்டது என்ன அது இதயம் கேட்டது காதலென உயிரும் சொன்னதன்பே காதலென உயிரும் சொன்னதன்பே என் பேரில் ஒரு பேர் சேர்ந்ததந்த பேர் என்னவென கேட்டேன் என் தீவில் ஒரு கால் வந்ததந்த ஆள் எங்கு என கேட்டேன் கண்டுபிடி உள்ளம் சொன்னது உன் இடத்தில் உருகி நின்றது காதலென உயிரும் சொன்னதன்பே காதலென உயிரும் சொன்னதன்பே