உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். ரெய்கி கற்று உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நீங்களே சிகிச்சை அளிக்கலாம். தினசரி மருந்துகளை குறைக்கலாம். 2000 காப்பிகளுக்கு மேல் விற்ற 232 பக்கங்கள் உள்ள இந்த புத்தக்கத்துன் மூன்றாம் பதிப்பு வெளியாகி உள்ளது. இதில் ரெய்கி பற்றிய உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். ரெய்கியின் விஞ்ஞானத் தத்துவம், வரலாறு, சக்கரங்கள், உடல் உறுப்புகளுக்கும் சக்கரங்களுக்கும் உள்ள தொடர்பு, எப்படி தியானம் செய்வது, எப்படி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது, எப்படி ரெய்கி கற்பது, எப்படி கற்று கொடுப்பது, என்னுடைய 25 வருட அனுபவத்தில் சில உதாரணங்கள், ரெய்கியில் குணமடைந்தவர்களின் அனுபவங்கள் மேலும் பல…