' அட்லீஸ்ட் இரண்டு பக்கத்துக்கு ஒரு முறையாவது புத்தகத்தைக் கீழை வைத்துவிட்டு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தேன்' என்று கார்ட்டூனிஸ்ட் மதன், கிரேஸி மோகனின் முந்தைய நூலான சிரிப்புராஜ சோழனைப் படித்துவிட்டு குறிப்பிட்டிருந்தார். அதற்கு சற்றும் குறையாமல் துவம்சம் பண்ணியிருக்கிறான். அமெரிக்காவில் கிச்சா!.