சிந்தனையில் வித்தியாசம், செயலில் வித்தியாசம், முடிவு எடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இது தான் ஆதாரம். பிறகு ஆளுமை மேம்பாடு, மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகுபார்ப்பது அவசியம் கனவில்லாமல் காரியமில்லை. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி, நீங்கள் எந்தத் துறையில் இருப்பவரானாலும் அந்தத் துறையின் நம்பர் 1 ஆக மாற்றும் பணியைச் செய்கிறது இந்த புத்தகம்.