
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.67

Opening the world of stories

Vetri Magudam Unakae
Free shipping over ₹500
வாழ்க்கையில் அனைவரும் வெற்றிபெற வெண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
அதில் சிலர் வெற்றி பெற்று விரும்பிய வண்ணம் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பலர்.... தோல்வியடைந்து மிகவும் சிரம்ப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில பேருக்கு வெற்றி. பல பேருக்கு தோல்வி.
இதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி தான் இந்த '' வெற்றி மகுடம் உனக்கே'' என்ற நூல ஆராயப் போகிறது. இதை படிப்பதற்கு முன்பு நீங்கள் காலியான பானை போல் உங்களுடைய மனதை வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்... காலியாக இருக்கும் பானையில் தான் ஏதேனும் போட முடியும்.