சித்த மருத்துவம் காலத்தால் முந்தியது. விலையால் மலிந்தது. பலனால் மிகுந்தது, கையாள்வது எளிதானது. துளசி, மிளகாய், சோம்பு, கசகசா, கரிசலாங்கண்ணி போன்ற எண்ணற்ற மூலிகைகள் எங்கும் கிடைப்பவை. இதன் பயன் மிகுந்தது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)