பால்போண்டகே உயிர் என்பது பேரண்டத்தின் இயற்கைக் குணங்களுடன் மாறாத தொடர்புள்ளது என்ற வலுவான பொதுவான கருத்தைக் கொண்டுள்ளது. உருவமற்ற நிலையிலிருந்து பிரபஞ்சம் படிப்படியாக உருவகப்படும் பொழுது ஏற்பட்ட நிகழ்வுகள் உயிரினம் தோன்றுவதற்குக் காரணம் ஆயின.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)