பிரபஞ்சம் என்றால் என்ன? வானவெளியில் சஞ்சரிக்கும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களும் கிரகங்களும் கொண்டதுதான் பிரபஞ்சம். இந்தப் பிரபஞ்சத்தில் சூரியன் ஒரு மிகச்சிறிய நட்சத்திரம். மிகச்சிறிய அணுவை உடைக்கும்போது, அல்லது சிதைக்கும்போது, அதிலிருந்து மிகப்பெரிய சக்தி வெளிப்படுகிறது. ஆக, மிகச்சிறிய வடிவத்துக்குள்ளும் மிகப் பெரிய சக்தி அடங்கியிருக்கிறது. என்பதுதான் இயற்கையின் மிகப்பெரிய ரகசியமாகும்.
அத்தகைய சக்தியைப் பயன்படுத்துவது எப்படி? என்பதை இந்நூல் விளக்குகிறது.