தமிழ் இலக்கியம் தற்போது பரந்த அளவில் செழித்தும் கொழித்தும் வளர்ந்துவருகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது இல்லை. புதிய புதிய கருத்துகள், புதிய புதிய பாணிகள், புதுப்புது விதமான அழகுகளாய் நம்முன் விரிகின்றன. கற்பனை வளம், மொழித்திறன், சொல்லும் முறையில் எத்தனையோ உச்சிகளை எட்டியிருக்கின்றன. கவிதையில் எத்தனையோ உச்சிகளை எட்டியிருக்கின்றன. கவிதையில் கதைப்பாங்கு. கதைகளில் கவித்துவம் என விதம் விதமாய், பதம் பதமாய்த் தமிழை வளப்படுத்துகின்றன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)