ஆசிரியர் இந்நூலில் கறவை மாட்டுப்பண்ணை, வெள்ளாடு வளர்ப்பு, முயல் வளர்ப்பு, கோழிப்பண்ணை, மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு ஆகியவற்றைத்தொழில்முறையில் சிறப்பாக மேற்கொள்ளவும், அதற்கானதொழில்நுட்பம் பெறவும், அதன் மூலம் இலாபம் பெறும் வழிகள், அரசிடமிருந்து மானியம் பெறும் முறைகள் ஆகியவற்றை 'விளக்குவதோடு, விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகளையும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்.
இளைஞர்கள் சுயவேலை வாய்ப்பு, அதிக வருவாய்; சமூதாயத்திற்கும் நாட்டிற்கும் சேவை புரியும் வாய்ப்பு ஆகியவற்றைப் பெற்றுத் தங்கள் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.